ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்
Monday, March 1, 2021
திருக்கோவலூர் ஶ்ரீதேவி பூமி தேவி சமேத ஶ்ரீ தேஹளீசப்பெருமாள் , ஶ்ரீசக்கரத்தாழ்வார் மாசி மக தீர்த்தவாரிக்காக தென் பெண்ணை ஆற்றிற்கு எழுந்தருளி சேவை சாதித்த சன்னிவேசம்.மாலை விசேஷ மாசி கருடசேவை.திருக்கல்யாணோத்ஸவம் மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
No comments:
Post a Comment