ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாசார்ய உபயவேதந்தாசார்யராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ திருவேங்கடராமாநுஜாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் (24 ஆம் பட்டம்)
ஸ்ரீமுக
வருஷம்
ஸ்ரீஜயந்தித் திருநாளன்று (ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம்) ஸ்ரீ உ. வே விஜயராகவாச்சாரியர் ஸ்வாமிக்கும் ஸ்ரீமதி கோமளவல்லி அம்மங்காருக்கும் திருக்குமாரராக திருவவதரித்தவர்.
தனியன்
ஸ்ரீ
சௌநகாந்வய
ஸரித்
பரிபூர்ண
சந்த்ரம்
ஸ்ரீ
வீரராகவ
குரூத்தம
புத்ர
ரத்நம்
தஸ்மாதவாப்த
நிகமாக்ந
ரஹஸ்ய
ஜாலம்
ஸ்ரீ
வேங்கடேச
குருவர்யம்
அஹம்
ப்ரபத்யே
வாழித்திருநாமம்
வாழிய
நல்வீரராகவர் தம் வானருளால்
வாழ்திரு
வேங்கட
மாகுரவன்
- வாழியவன்
எட்டெழுத்தில் உட்பொருளும் ஈட்டின் நிறைபொருளும்
சீட்டர்
தமக்குரைக்கும் சீர்
ஆவணி
ரோஹிணி
நாள்
அவதரித்தோன்
வாழியே
அலகரையும்
பதிவந்த
அண்ணலோன்
வாழியே
கோவல்
இடைகழி
ஆயன்
குணம்
உரைப்போன்
வாழியே
குலவும்
அடியார்கள்
வினை
கொய்தருள்வோன் வாழியே
பாவருஞ்சீர்
தமிழ்
மறைகள்
பரிந்து
கற்றோன்
வாழியே
பகர்
வீரராகவன்
தன்
பைங்கழலோன்
வாழியே
தேவன்
உறை
பதிகள்
தமை
சிந்தை
செய்வோன்
வாழியே
தீதில்
திருவேங்கட
நல்
தேசிகன்
தாள்
வாழியே
திண்கோவலூர்
வாழ
சீயர்
மடம்
வாழ
வண்குருகூர்
மாறன்
மறைவாழ
- எண்ணருசீர்
மன்னு
திருவேங்கட
ராமாநுஜாசாரியனே
இன்னுமொரு
நூற்றாண்டு
இரும்.
நாள்
பாட்டு
மன்னிய
நான்மறையாளர் சிறந்து மகிழ்ந்திட வந்தவர் நாள்
மாறன்
மறைப்பொருள்
வீறு
பொலிந்து
மலிந்து
விளங்கிடு
நாள்
நன்னல
வாரியர்
செய்தருள்
நற்கலை
நானிலத்து
ஓங்கிடு
நாள்
நவில்
அரு
மெய்பெருமானார் சீயர் நல்லருள் ஏய்ந்திடு நாள்
வன்கழல்
சேர்
த்ரிவிக்ரமன் செல்வம் வளர்ந்து தழைத்திடு நாள்
மாசறு
வீரராகவனார்
செழும்
வாழ்வு
முளைத்திடு
நாள்
மன்
புகழ்
ஆவணித்
திங்கள்
ரோஹிணி
வாய்ந்து
ஒளிரும்
திருநாள்
வாழி
திருவேங்கட
மாகுரு
வந்திடுங்
கேழறு
நன்னாளே
அவதாரம்
- 1933 ஆம்
வருடம்
ஜீயர்
ஸ்வாமியாக
பட்டாபிஷேகம் செய்வித்த வருடம் - 1945
திருநாடு
அலங்கரித்த
வருடம்
- 1985
வாழி
எதிராசன்
ஆழ்வார்
எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்