திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Friday, July 3, 2020

ஸ்ரீ புஷ்பவல்லி ஸமேத ஸ்ரீ தேஹளீஸப் பெருமாள்





சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்அடியவர்கட்கு ஆராவமுதனான ஆயனார் திருவடிகளே சரணம்